மென் காந்தத் துகள்களாய்
மேனியெங்கும் ஒட்டி கொண்ட
உன் நினைவை
என் இரும்பு இதயத்தில் இருந்து
அகற்ற வழியற்று நிற்கிறேன்
பெரும்பான்மை நேரங்களை
அகற்ற வழியற்று நிற்கிறேன்
பெரும்பான்மை நேரங்களை
ஆக்கிரமித்து விட்டாய்
மிஞ்சி இருக்கும் நேரங்களும்
உன் வருகை எதிர்பார்த்து காத்திருக்க
நீயாகி நிற்கிறேன்
நினைவு போர்வைப் போர்த்தி
தனித்துப் பிரிக்க இயலாத
மழைநீர் பூசிய மண்ணாகி விட்டோம்
இனி நீ நான் என்பதற்கு அர்த்தமில்லை
நாமாகி போனோம் நினைவுகளால்
மிஞ்சி இருக்கும் நேரங்களும்
உன் வருகை எதிர்பார்த்து காத்திருக்க
நீயாகி நிற்கிறேன்
நினைவு போர்வைப் போர்த்தி
தனித்துப் பிரிக்க இயலாத
மழைநீர் பூசிய மண்ணாகி விட்டோம்
இனி நீ நான் என்பதற்கு அர்த்தமில்லை
நாமாகி போனோம் நினைவுகளால்